5 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கிவரும் வைகை அணையை தூர்வார வேண்டுமென வலியுறுத்தி வைகை அணையின் நீர் தேக்க பகுதியில் நீரில் இறங்கி போராட்டத்தில் போராட முயன்ற சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நர்மதா என்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது அனுமதி இன்றி போராட முயன்றதற்காக போலீசார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு நிலவியது