விருதுநகர் ஆட்சியரகம் வருகின்ற 11ம் தேதி பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகர் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது இதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்திரா தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் சமுதாய தலைவர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது