தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்துநகர் பகுதியில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் பெண்களுக்கான இறகு போட்டி நடைபெற்றது இந்த போட்டியை வேளாண் விஞ்ஞானியும் கல்வித்தந்தையுமான பொன்னுசாமி பரஞ்சோதி தலைமையேற்று துவக்கி வைத்தார் இதில் மாணவிகள் ஆர்வமுடன் பங்கு பெற்றனர் வெற்றி பெறும் மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு விளையாட உள்ளனர்.