ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி காமயன் புறம் பகுதியில் வசித்து வருபவர் ரங்கசாமி இவர் கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார் இவர் மிலிட்டரிக்காரர் பாலு என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார் அங்கு தக்காளி செடிக்குள் இருந்த பாம்பு ஒன்று ரங்கசாமியின் வலது கையில் கடித்துள்ளது இதை அடுத்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந