ஈரோடு மாவட்ட கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே எ செங்கோட்டையன் அவர்களின் இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டமானது முன்னாள் அமைச்சர் கே எஸ் செங்கோட்டையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் வருகின்ற ஐந்தாம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பு நடைப