திருவள்ளூர் நகர் பகுதி மற்றும் ஊத்துக்கோட்டை பகுதியில் பிறந்தநாள் விழா மற்றும் கோவில் திருவிழாவுக்கு பேனர் போஸ்டர் இளைஞர்களால் அடிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது, பேனர் போஸ்டர் அடித்த கடை உரிமையாளர்களை போலீசார் காவல் நிலையம் அழைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர் மேலும் போஸ்டரில் உள்ள நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்