திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த பாலமரத்துப்பட்டியை சேர்ந்த பாண்டி மகன் விஜயன்(29) என்பவரை முன்விரோதம் காரணமாக திண்டுக்கல்லை சேர்ந்த ரகுபதி மகன் துளசிமணி(24), ராஜக்காபட்டியை சேர்ந்த கதிரேசன் மகன் கண்ணன்(20), பெரியகோட்டையை சேர்ந்த சண்முகம் மகன் சதீஷ்(26) ஆகிய 3 பேரும் கடத்தி சென்று தாக்கினார். மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.