புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் பஞ்சாயத்து மகாயபட்டி கிராமத்தில் அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தர்மர் கோவில் கும்பாபிஷே நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றன. சுற்றுவட்டார கிராமத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கும்பாபிஷே நிகழ்வில் பங்கேற்றனர்.