தென்காசி கீழப்புலியூர் பகுதியில் செயல்பட்டு வரும் வீரமாமுனிவர் மேல்நிலைப் பள்ளி அருகில் ரேஷன் கடை கட்டுவதற்கும் புனித அதிதூதர் ஆலயத்திற்கு எதிர்ப்புறம் தினசரி சந்தை வாயில் அமைப்பதற்கும் அனுமதி அளித்த தென்காசி நகர மன்ற தலைவர் சாதிரை கண்டித்து கிறிஸ்துவ மக்கள் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கட்டண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்