திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த கோனிமேடு பகுதியை சேர்ந்த அஜய் (31) இவருக்கு திருமணம் ஆகி மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார், இந்நிலையில் சோழவரம் அடுத்த சோலையம்மன் நகரில் உள்ள அண்ணன் வீட்டிற்கு அஜய் அடிக்கடி சென்று வந்த போது அண்ணி தில்ஷாத்தின் அக்கா சல்மா என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சல்மா வேறு ஒருவருடன் பழகுவதை கண்டித்து அஜய் சல்மா அண்ணி தில்ஷிதாவை குத்தி புழல் ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்,,