நெல்லை மாவட்டம் கிருபா நகர் பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் மூலம் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக தயார் செய்யப்பட்டு வைத்திருந்த சிலைகளை கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டனர் அதில் மாசு கட்டுப்பாடு வாரிய பாகத்துல வழிமுறைகளை பின்பற்றாமல் சிலைகள் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது வட்டாட்சியர் இசைவாணி தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் நேற்று இரவு எட்டு மணி அளவில் குடோனுக்கு சீல் வைத்தனர்