தென்காசி மாவட்டத்தில் உள்ள நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் சுரண்டை நகராட்சிக்குட்பட்ட ஜவகர்லால் நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜெயபாலன் தொடங்கி வைத்தார் தென்காசி காட்டு பாபா அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் அந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்