உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் அவசரகதியில் அதிக அளவில் நடத்துவதை தவிர்த்து, பணிச்சுமையை குறைக்க வேண்டும், பேரிடர் மேலாண்மைக்கான பணியாளர்களை நியமிக்க வேண்டும், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை நிறைவேற்ற தனி வட்டாட்சியர் ஒருவரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.