கோவில்பட்டி ஸ்டாலின் காலனி பகுதியில் நகராட்சி சார்பில் கல்வி நிதியில் இருந்து 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி தொடக்கப்பள்ளியில் புதிய கூடுதல் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது இதன் திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி சேர்மன் கருணாநிதி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் மாரியம்மாள் கனகராஜ் திமுக கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சுரேஷ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.