சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் யூனியனுக்குட்பட்ட மேலமருங்கூர் பஞ்சாயத்தின் விலாங்குளம், பிடிகுளம், மருதங்குடி, அல்லிவயல், நேமம், பீக்குளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீர் பிரச்சனையால் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். அப்பகுதியில் நிலத்தடி நீர் உவர்ப்பாக இருப்பதால் குடிப்பதற்கு முற்றிலும் தகுதியற்றது