வேடப்பட்டி சேர்ந்த சரவணகுமார் இவரின் மனைவி 3 மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் தனிமையில் இருந்த சரவணகுமார் மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் கையிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வழக்கு பதிவு செய்து விசாரணை