திருப்பூர் மாவட்டம் சேவூரில் வரதட்சனை கொடுமை காரணமாக திருமணமான புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை தொடர்ந்து அவரது பிறந்த நாளாக இன்று அவரது பெற்றோர் ரிதன்யா சோசியல் சர்வீஸ் அறக்கட்டளை என்ற அமைப்பை துவங்கி சட்ட ஆலோசனை வழங்கும் மையமாக துவக்கி உள்ளனர்