செப்டம்பர் 10 உலக தற்கொலை தடுப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், தேனி பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் மனநல மருத்துவமனையில் உள்ள கூட்ட அரங்கில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது முன்னதாக விழிப்புணர்வு பேரணியும் நடந்தது பேரணியா னது மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி பெரியகுளம் சாலை வழியாக NRT சாலை சமதர்மபுரம் வழியாக வந்து நிறைவு பெற்றது