தேனி வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் 11ஆம் தேதி நடைபெற உள்ள இமானுவேல் சேகரனின் 68 ஆம் ஆண்டு குருபூஜை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுடன் தேனி டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் போலீசார் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர் கூட்டத்தில் வாகன கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் கட்சியினருக்கு வழங்கப்பட்டது