காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வம் அவர்களை ஆதரித்து ஆனம்பாக்கம் ஊராட்சியில் திமுக சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார் அந்த கிராம பெரியவர்களுடன் உட்கார்ந்து திமுக அரசு செய்த நலத்திட்டங்களை தெரிவித்து துண்டு பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.