தென்காசி மாவட்டத்தில் பல்வேறு மருத்துவத்துறை கட்டிடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் 23ஆம் தேதி இரவு தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தங்கி இருந்த நிலையில் இன்று காலை 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 5 மணி அளவில் மேக்கரை நீர்த்தேக்கம் பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டவர் வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்