தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி மாவட்ட தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில் புகார் மனு வழங்கினர் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் கோபி மாவட்ட பொருளாளர் அய்யப்பன் உள்ளிட்ட தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர் புகார் மனுவில் போலி நிருபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தது