நெல்லை மாவட்ட காவல் அலுவலகம் இன்று மாலை 3 .30மணி அளவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கில் அபாயகரமான ஆயுதங்களை வைத்திருப்பவர்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் பட்டர் பிள்ளைபுதூரில் அபாயகரமான ஆயுதம் வைத்திருந்த வானமாமலை என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.