Download Now Banner

This browser does not support the video element.

பாப்பிரெட்டிபட்டி: வகுத்தப்பட்டியில் தூய்மை நடைப்பயணம் மற்றும் விழிப்புணர்வு

Pappireddipatti, Dharmapuri | Sep 11, 2025
கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வகுத்துப்பட்டி ஊராட்சியில் , தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் , ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு , பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து , கழிவறை பயன்படுவது பொது சுகாதாரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது ,
Read More News
T & CPrivacy PolicyContact Us