Download Now Banner

This browser does not support the video element.

ஆத்தூர்: பிள்ளையார்நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

Attur, Dindigul | Aug 28, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில், பிள்ளையார்நத்தம், கலிக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, ஆத்தூர், சித்தேரவு, போடிகம்மன்வாடி ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us