சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லலில் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் முன்னிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலமைச்சரின் தலைமையில் தமிழகத்தில் பல்வேறு மகத்தான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இம்முகாமில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன. உ