விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொழப்பலூர் கிராமத்தில் கோவிந்தன் மனைவி மீனா என்பவர் ஏரியில் மேய்ந்து கொண்டிருந்த தனது பசுமாட்டை காணவில்லை என 23.09.2025 அன்று கொடுத்த புகாரின் பேரில் மேல்மலையனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்தின் அருகில் இருந்த CCTV கேமராக்களின் உதவியுடன் பசுமாடு டாட்டா ஏஸ் வாகனத்தில் திருடப்பட்டது தெ