ராமநாதபுரத்தில் இருந்து இன்று காலை மின்சார இன்ஜின் பொருத்தப்பட்ட சிறப்பு ரயில் மூலம் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தலைமை மின்சார பொறியாளர் உச்சிப்புள்ளி அருகே உள்ள ஐஎன்எஸ் மருந்து கடற்படை தளத்திற்கு பின்புறம் 300 மீட்டர் நிலத்திற்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார சேவையை ஆய்வு செய்து பின்னர் பாம்பன் பாலம் வழியாக ராமேஸ்வரம் வருகை தர உள்ளார்.முன்னதாக ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் உள்ள மின்சார கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவற்றை பொறியாளர் ஆய்வு செய்தார்