ராமநாதபுரம் மாவட்டத்தில் இருபது இடங்களை தேர்வு செய்து ஓ என் சி சி எண்ணெய் கிணறு அமைக்கும் திட்டமானது நடைமுறைப்படுத்த உள்ள நிலையில் என்னை கிணறு அமைக்கும் அரசாணை மற்றும் அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் செயல்படுத்தினால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும் தமிழக முதல்வர் வழங்கப்பட்ட அரசாணை ரத்து செய்து அரசுக்கு தமிழ்நாடு வைகை விவசாய சங்கத் நிறுவன தலைவர் பாக்கியநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்