Download Now Banner

This browser does not support the video element.

மரக்காணம்: ஆரோவில் அருகே பொம்மையார்பாளையத்தில் ₹5 கோடி பெற்றுக்கொண்டு அரண்மனை கட்டிக் கொடுக்காமல் மோசடி செய்தவர் கைது

Marakanam, Viluppuram | Sep 12, 2025
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள பொம்மையார்பாளையத்த சேர்ந்த முதியவர் மஹதி(69) என்ற முதியோரிடம் அரண்மனை கட்டி தருவதாக ஒப்பந்தம் போட்டு ரூபாய் 5 கோடி பணம் வாங்கிக் கொண்டு கட்டிடம் கட்டிக் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கட்டிட ஒப்பந்ததா
Read More News
T & CPrivacy PolicyContact Us