விழுப்புரம் மாவட்டம் பிடாகம் குச்சிப்பாளையத்தை சார்ந்த சஞ்சய் குமார் என்பவர் நேற்று இரவு வீட்டில் தூக்கிடு தற்கொலை செய்துகொண்டார். விழுப்புரத்தில் இளைஞர்கள் ஐந்து பேர் சேர்ந்து கூட்டாக அடித்ததால் இளைஞர் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதால் அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி உறவினர்கள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பிடாகம் குச்சிப