கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுப்பையன் இவர் பில்லூர் டேம் பகுதியில் செயல்படும் தபால் நிலையத்தில் தபால் ஊழியராக பணியாற்றி வந்த நிலையில் இன்று பணிக்கு செல்வதற்காக நெல்லித்துறை பகுதியிலிருந்து பில்லூர் டேம் செல்லும் சாலையில் சென்றுள்ளார் அப்பொழுது அவரை காட்டு யானை வழிமறித்து தாக்கியுள்ளது இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார் உடலை கைப்பற்றி வனத்துறை விசாரணை