பாளையங்கோட்டை மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் பவித்ர உற்சவம் கடந்தம் மூன்றாம் தேதி பவித்ர மாலை பிரதிஷ்டை உடன் ஆரம்பமானது தொடர்ந்து காலை மாலை பவித்ர மாலை அணிவிக்கப்பட்டு இரு வேலைகளிலும் திவ்ய பிரபந்தம் தேவ பாராயணம் நடைபெற்றது இன்று காலை 10 மணி அளவில் கும்ப தீர்த்தம் கொண்டுவரப்பட்டு உற்சவருக்கு அர்ச்சனை செய்யப்பட்டு பவித்ர உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.