விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் மூலம் தூய்மை பணியாளர்கள் நலன் குறித்து ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் நலவாரிய தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுச்சாமி ஆய்வு மேற்கொண்டு தூய்மை பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.