பெத்தேர்புறம் பகுதியை சேர்ந்தவர் ஜாபின் அமலாதாஸ் ஆட்டோ ஓட்டுனர் அந்தப் பகுதியைச் சேர்ந்த வில்சன் ஜெயக்குமார் என்பவர் ஜாவின் அமலதாஸ் வீட்டின் முன்பு நின்று கெட்ட வார்த்தை பேசி வந்துள்ளார். சம்பவத்தண்டு வில்சன் ஜெயக்குமார் ஆட்டோ ஓட்டுநரின் வீட்டுக்கு சென்று ஆட்டோவை சேதப்படுத்தியதுடன் ஜாவின் அமல தோசை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார் இதில் படுகாயம் அடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இது குறித்த புகாரில் அமலா தாஸ்மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.