நாகை அருகே வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத் தொடக்க விழா: மாணவர்களுடன் அமர்ந்து உணவு உண்டு மகிழ்ந்த ஆட்சியர் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள். மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் கல்வி முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசால் செயல்படுத்த