கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னிமலையை சேர்ந்த கோடீஸ்வரன் என்பவர் திரும்பி ஒருவரிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் இதற்கு சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார் இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்தனர் இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் எதிரிகள் இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 10,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினர்