பரமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பூங்கோதை என்பவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் காதில் அணிந்திருந்த தோடை அறுத்துக் கொண்டும் கழுத்தில் இருந்த நான்கு கிராம் தாலி செயினை பறித்துக் கொண்டும் தப்பியோடினார்.இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்