ஆரல்வாய்மொழி அருகே போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி வந்த லாரிகளை தடுத்த சோதனை செய்த போது நான்கு லாரிகளில் போலியான பாஸ் மூலம் கனிம வளங்கள் கொண்டு சென்றது தெரிய வந்தது இதை எடுத்து லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் ஓட்டுநர்கள் மற்றும் குவாரி உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்