நாகையில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 1.4.2003க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் சாலை பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்கத்தை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளி