விநாயகர் சதுர்த்தி திருவிழா நாடெங்கிலும் 27 ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில் 28ஆம் தேதி முதல் விதர்சனம் செய்யும் நிகழ்வுகள் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகின்றன அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் விநாயகர் சிலை விஜர்சனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது குற்றாலம் பிரதான அருவி பகுதியில் விநாயகர் சிலை ஆட்டோ தொழிலாளர்களால் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு குற்றாலம் பேரருவி தடாகத்தில் வைத்து விநாயகர் சிலை விமர்சனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது