Download Now Banner

This browser does not support the video element.

நாகப்பட்டினம்: வரும் 10ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் பறித்திருக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவிப்பு

Nagapattinam, Nagapattinam | Sep 4, 2025
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2025-ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; வருகிற 10.09.2025 புதன் அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்;கள் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப்பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்;; திரு.ப.ஆகாஷ், இ.ஆ.
Read More News
T & CPrivacy PolicyContact Us