ஓசூர் மாவட்டம் பாகலூர் பகுதியைச் சேர்ந்தவர் நக்கீரன் துறை இவர் ஏஜி என்டர்பிரைசஸ் என்ற பெயரை ஆலைகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு தேவையான ஆயில்களை சப்ளை செய்து வந்தார் இவரிடம் ஈரோடு பெரிய சேவூர் பகுதியைச் சேர்ந்த பகதூர் பாஷா என்பவர் 2023 ஆம் ஆண்டு 14 லட்சத்திற்கு ஆயுள் வாங்கியதற்கு வங்கி காசோலை வழங்கி உள்ளார் வங்கியில் பணம் இல்லாத காரணத்தினால்