விழுப்புரம் நகர் பகுதியில் இன்று இரவு 7 மணி அளவில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பூக்கள் விலை உயர்வால் பூக்கள் வியாபாரிகள் என கவலை, இதனால் பூக்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் குறைந்த அளவிலே வருகின்றனர் நேற்று ஒரு கிலோ ஆயிரம் ரூபாய்க்கு ஏற்ற மல்லிகை பூ நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால் ஒரு கிலோ மல்லிகை பூ 1300 முதல் 1400 வரை விற்பனை அனைத்து பூக்களும் விலை உயர்வ