கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி சமத்துவபுரத்தில் அய்யம்மாள் என்பவர் பல சரக்கு கடை நடத்தி வருகிறார் இந்நிலையில் அவர் கடையை பூட்டிவிட்டு வெளியே வரும்பொழுது காலில் பாம்பு கடித்து உள்ளது தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை விட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர் அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.