ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் வனப்பகுதியில் தற்போது கரும்புகளை வெட்டிக்கொண்டு லாரிகள் ஏற்றி கரும்பு ஆலைகளுக்கு எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளது இதனை சுவை காண்பதற்காக அப்பகுதியில் யானைகள் கூட்டம் சாலையோரங்களில் வருவது தற்போது பெரும் பரவி வருகிறது இதனை ஒரு பகுதியாக ஒற்றை யானை ஒன்று கரும்பு லாரியில் இருந்த கரும்பை எடுக்கும் வேகத்தில் லாரியின்