ஓசூரில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மீது 50 சதவீதம் வரி விதித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசுக்கு கண்டனம் தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராம்நகர், அண்ணா சிலை முன்பு, தளி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் டி இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூ