குமரி மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் ஆறாவது கட்டம் இன்று பயணம் பகுதியில் நடைபெற்றது இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா மாவட்ட ஆட்சியர் அழகுமீனா ஆகியோர் முகாமில் ஆய்வு மேற்கொண்டனர் முழு உடல் பரிசோதனை நீரிழிவு நோய் மின் இதய வரைபடம் எக்கோ அல்ட்ரா சவுண்ட் உட்பட பல்வேறு சோதனைகள் பொது மக்களுக்கு நடத்தப்பட்டது.