தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேம்பார் பகுதியில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா நடைபெறுகிறது இதனை முன்னிட்டு செயின்ட் தாமஸ் கபடி குழு சார்பில் இரண்டாவது ஆண்டாக கபடி போட்டி துவங்கியது இந்த கபடி போட்டியை சிறப்பு அழைப்பாளராக விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜீவி மார்க்கண்டேயன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.