குளச்சல் அருகே குறும்பனை பகுதியை சேர்ந்தவர் சகாய ஜெனி இவரது மனைவி ஷோபா மோல். கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது சம்பவ தினத்தன்று வீட்டில் இருந்த ரூபாய் 34,000 பணத்துடன் சகாய ஜெனி வெளியே சென்றார் பின்னர் வீடு திரும்பவில்லை மனைவி சோபா மொள் பல்வேறு இடங்களில் தேடியும் கணவர் கிடைக்காததால் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இந்த புகார் என்பதில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.